0:00 / 0:00

15 seconds

15 seconds

கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல்

3 months ago
3

கனடாவின் பிராம்டனில் உள்ள இந்து கோவிலில் பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்

பிரம்டனில் உள்ள இந்து கோவிலில் பக்தர்கள் குழு தாக்கப்பட்டதை அடுத்து வன்முறைச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

0 Comments

  • 0/2000