S

Sametha Sri Mutharamman

1 Followers

Description

தென்னாட்டு தெய்வங்களான அன்னை முத்தாரம்மன், அய்யன் சுடலைமாடசுவாமி, தளவாய் மாடசுவாமி, நல்ல மாடசுவாமி போன்ற அனைத்து தெய்வங்களின் வரலாறு, வில்லுப்பாட்டு, கணியான் கூத்து மகுடம் போன்ற கிராமிய கலைகளின் அனைத்து வீடியோக்களும் நமது சேனலில் பதிவிடப்படுகின்றன. அதுமட்டுமின்றி குலசேகப்பட்டினத்தில் குடியிருக்கும் அருள்மிகு ஶ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஶ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் நிகழும் உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழா வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிடுகிறோம். நமது சேனலிற்கு ஆதரவளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்கிட வேண்டிக் கொள்கிறோம். In this channel we will be posting History of South Indian Gods in the form of Folk Songs, Devotional related audios & Dasara Videos & Temple Vlog videos. Follow us: Facebook Page: https://www.facebook.com/gnanamurtheeswararsamethasrimutharamman/ Instagram: https://www.instagram.com/samethasrimutharamma/ Youtube: https://www.youtube.com/c/samethasrimutharamman Website: https://samethasrimutharamman.blogspot.com/

Additional Details

Joined Jun 30, 2021

232 total views

64 videos