மலேசியாவில் வாழும் சகோதரி சாந்தி கண்ணன் அவர்கள் அவர்

3 days ago
5

மலேசியாவில் வாழும் சகோதரி சாந்தி கண்ணன் அவர்கள் அவர் கணவர் பிரிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது அவர் நினைவாக இந்த பாடலை நான் செய்து அனுப்பி இருக்கிறேன் இந்தப் பாடல் மற்றவருக்கும் பொருந்தும் மயிலாடுதுறையில் டி ராஜேந்திரன் அவர்கள் ஒருவரை விரும்பினார் காதல் கைகூடவில்லை அந்தப் பெண் பெயர் சாந்தி படத்தில் இந்த பாடல் வரிகளே அப்படி எழுதியிருந்தார் நன்றி

Loading comments...