நவம்பர் 19 | சண்டையிடல் | தினசரி தியானம்

1 day ago
1

முற்றிலும் பரிபக்குவம் அடைந்திருப்பவன் மற்றவர்களோடு சண்டையிடுவதில்லை.பிறர் கூறும் கடுஞ் சொல்லை அவன் இன்சொல் கொண்டு எதிரழைக்கிறான். சினத்துக்கு அவன் உள்ளத்தில் இடம் கொடுப்பதில்லையாதலால் பிறர் சினம் அவன் முன்னிலையில் மாயமாய் மறைந்து போய்விடுகிறது.

Loading comments...