நவம்பர் 18 | வைகறையில் துயில் எழு | தினசரி தியானம்

2 days ago

சூரியோதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே பிரம்ம முகூர்த்தம் உச்சத்துக்கு வந்து விடுகிறது. அப்பொழுது தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அருள் துறையிலோ, பொருள் துறையிலோ முன்னேற்றமில்லை. வைகறையில் விழித்தெழுந்திருப்பவர்க்கு எல்லாவித முன்னேற்றமும் உண்டு.

Loading comments...