நவம்பர் 15 | பூனையின் பல் | தினசரி தியானம்

4 days ago
1

பூனையின் பல் கருணைக்கு இருப்பிடமா. கொடூரத்துக்கு இருப்பிடமா? பூனைக்குட்டி அது கருணைக்கு இருப்பிடம் என்று சொல்லும். ஆனால் எலியோ அது கொடூரத்துக்கு இருப்பிடம் என இயமபும். உலகம் நல்லதா, கெட்டதா என்னும் கேள்வி எழுகிறது. கடவுள் மயமாய் அதைக் காண்பவனுக்கு அது நல்லது; மற்றவனுக்கு அது கெட்டது.

Loading comments...