நவம்பர் 14 | பிண நெஞ்சு | தினசரி தியானம்

6 days ago
1

அடுப்புக்கரி தன்னளவில் கன்னங்கறேரென்று கிடக்கிறது. ஆனால் அதைத் தீயுடன் சேர்த்தால் அது தேஜோமயமாகத் திகழ்கிறது. மனம் அதுபோன்றது. உலக விஷயங்களில் சேர்ந்தால் அது பிண நெஞ்சு. பரம்பொருளைச் சார்ந்தால் அது சித்சொரூபம் ஆகிறது.

Loading comments...