நவம்பர் 13 | சாக்ஷி | தினசரி தியானம்

7 days ago
1

அழகிய படம் ஒன்றை ஒருவன் விலைக்கு விற்கிறான். மற்றொருவன் வாங்குதற்குப் பேரம் பண்ணுகிறான். இருவர் கருத்தும் விலையிலேயே சென்று கொண்டிருக்கிறது. வழிப்போக்கன் ஒருவனோ படத்தின் ஓவியத் திறமையை ரசித்துக் கொண்டிருக்கிறான். பிரபஞ்சம் என்னும் படத்தை அதற்குச் சாக்ஷியாயிருப்பவனே ரசிக்கிறான். அதில் கட்டுண்டிருப்பவன் ரசிப்பதில்லை.

Loading 1 comment...