நவம்பர் 12 | பசித்திரு | தினசரி தியானம்

9 days ago
1

பசியெடுத்திருப்பவனுக்கு உறக்கம் இல்லை. உணவை அவன் நாடுகிறான். கடவுளை அடைய வேண்டும் என்ற பசி யாருக்கு வருகிறதோ அவன் பாக்கியவான். யாரும் புகட்டாது அருள் நாட்டம் தானாகவே அவனுக்கு வந்துவிடுகிறது.

Loading comments...