நவம்பர் 11 | தனித்திரு | தினசரி தியானம்

9 days ago

மனிதன் உலகுக்குள் வந்தது தனியாக. அவன் உலகைவிட்டு ஏகுவது தனியாக. உலகில் இருக்கும்பொழுதும் இடையிடையே அவன் தனித்திருந்து பழகவேண்டும். பாரமார்த்திக வாழ்வுக்குப் பக்குவம் ஆகாதவன் தனித்திருக்க முடியாது. பக்குவப்பட்டவனுக்கு அது தெய்வசான்னித்தியத்துக்கு ஒப்பானது.

Loading comments...