நவம்பர் 10 | தற்போதம் | தினசரி தியானம்

11 days ago
3

தூங்குபவனுடைய தரம் யாது என்று நமக்கு விளங்குவதில்லை. விழித்தான பிறகு அது நன்கு வெளியாகிறது. பாரமார்த்திக உணர்விலே விழித்து எழுந்திருப்பவனுக்குப் பெருவாழ்வு துவங்குகிறது. அவனுடைய செயல்களெல்லாம் அவனை மேன்மை யின்கண் எடுத்துச் செல்வனவாகும். தெய்வப் பெற்றியே அவன்பால் பொலிகிறது.

Loading comments...