நவம்பர் 09 | போதனா முறை | தினசரி தியானம்

11 days ago
1

பரதத்துவத்தைப் பழக்கத்தில் கொண்டு வருவதே நல்ல போதனா முறை. வெறும் பேச்சாளன் போதிக்க வல்லவனாகான். உண்மைக்கு ஒப்ப வாழ்கின்றவனது ஒவ்வொரு செயலும் வலிவு மிகப் படைத்தது; ஒவ்வொரு சொல்லும் உள்ளத்தை மாற்றியமைக்க வல்லது. நல்வாழ்வு சர்வகாலமும் பாடம் புகட்டும் போதனா முறையாகிறது.

Loading comments...