நவம்பர் 08 | அரண் | தினசரி தியானம்

12 days ago

வாழ்வுக்கு உறுதுணையாவது அன்பு. மேலும் அன்பின் வழியது உயிர்நிலை. தடைகளையெல்லாம் தகர்க்கவல்லது அன்பு. வெறுப்பு, பகை, துன்பம் என்னும் எதிரிகளையெல்லாம் உள்ளே வரவொட்டாது தடுக்கும் அரண் ஆக அமைந்திருப்பதும் அன்பு. அதினின்று உலப்பில்லாத பேரானந்தம் பிறக்கிறது.

Loading comments...