நவம்பர் 05 | வருந்துதற்கு ஒன்றுமில்லை | தினசரி தியானம்

16 days ago
1

தரையில் நிற்பவர்களுக்கு மேடுகளும் மடுக்களும் தென்படுகின்றன. மலையுச்சியினின்று பார்ப்பவர்க்கோ எல்லாம் ஒரே சமவெளியாம். அண்டத்தின் பேரமைப்பை உள்ளபடி காண்கின்றவர்களுக்கு அதன் நடைமுறையில் குறைபாடு ஒன்றும் தென்படுவதில்லை.ஆதலால் அவர்களுக்கு வருந்துதற்கு ஒன்றுமில்லை.

Loading comments...