நவம்பர் 04 | ஊழ் | தினசரி தியானம்

17 days ago
1

அறையில் உள்ள குளிரோ, வெப்பமோ, குப்பையோ, குடியிருப்பவனால் உணரப்படுகிறது. ஊழை முன்னிட்டு உடலுக்கு வரும் நலம் கேடுகளை ஆத்மா உணருகிறது. ஆனால் அவைகளை உணராதிருந்து பழகவேண்டும்.

Loading comments...