நவம்பர் 03 | மின் விளக்கு | தினசரி தியானம்

17 days ago

இருட்டறையில் இருக்கும் மின்விளக்கு மற்ற பொருள்களைப் போன்று மறைந்து கிடக்கிறது. ஆனால் அதனுள் மின்சக்தி வந்ததும் அது சுடர் விளக்கு ஆகிறது. ஜோதி சொரூபமாகிய அது அறையில் உள்ள பொருள்களையெல்லாம் விளக்குகிறது. அங்ஙனம் இறைவன் அருளால் ஜீவாத்மாக்கள் தங்களை உணர்கின்றனர், ஏனைய பொருள்களையும் பார்க்கின்றனர்.

Loading comments...