நவம்பர் 02 | சப்பாணிப் பருவம் | தினசரி தியானம்

14 days ago
1

பிறந்த குழந்தை மல்லாந்து கிடக்கிறது; முயன்று குப்புறப் படுக்கிறது; தவழ்கிறது; நிற்கிறது; வீழ்கிறது; பிடித்து நடக்கிறது; தத்தி நடக்கிறது; பின்பு நேரே நடக்கிறது. இறை வணக்சகத்தில் சாதகன் அப்படி முயன்று முயன்று மேல் நிலைக்கு வரவேண்டும்.

Loading comments...