செப்டம்பர் 29 | இறந்தகாலமும் எதிர்காலமும் | தினசரி தியானம்

7 days ago
1

இறந்தகாலம் இனி வருவதில்லை. கனவு போன்று அது மறைந்து போய்விட்டது. அதைப் பற்றிய எண்ணமோ நிகழ்காலத்துக்குரியது. எதிர்காலம் வெறும் மனோ கற்பனை. அக்கற்பனையும் நிகழ்காலத்தில்தான் இருக்கிறது. இடையறா நிகழ்காலமே யாண்டும் உனது. ஆத்ம சன்னிதானம் என்பது இதுவே.

Loading comments...