ஆகஸ்ட் 19 | கோபுரம் தாங்கி | தினசரி தியானம்

2 months ago
4

கோபுரத்தைச் சுமந்து கொண்டிருப்பது போன்று கோபுரம் தாங்கி காட்சி கொடுக்கிறது. ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது. கோபுரம் தாங்கியைத் தாங்குவது கோபுரம். உலகில் எத்தனையோ காரியங்களைத் தான் தாங்கிக்கொண்டிருப்பதாக மனிதன் எண்ணுகிறான். தன்னிலும் மிக்கதொரு சக்தி தன்னைத் தாங்கிக்கொண்டிருக்கிறது என்பதை மனிதன் அறிந்துகொள்வதில்லை.

Loading comments...