Video of inaugurating completed works worth ₹8.08 crore and laying the foundation for new projects

1 month ago
6

திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், நேற்று கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி பகுதிகளில் ரூபாய் 8.08 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

📍 இடம்: கரூர் மாநகராட்சி
💰 பணிகள் மதிப்பு: ரூ.8.08 கோடி
✅ நிறைவு செய்யப்பட்ட பணிகள் திறப்பு
✅ புதிய பணிகளுக்கு அடிக்கல்

இந்த காணொளியில், மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகளின் சிறப்பம்சங்களை காணலாம்.

#Karur #MKStalin #TamilNaduCM #Development #DravidianModel #செந்தில்பாலாஜி #கரூர் #dmk

Loading comments...