ஆகஸ்ட் 18 | மரணத்தைப் பற்றிய நினைவு | தினசரி தியானம்

27 days ago
2

அப்பர் சுவாமிகளுக்கு மெய்யுணர்வு வந்தபொழுது மதம் மாறினார். அதைக் குறித்துப் பழைய மதவாதிகள் அவரைப் படாதபாடுபடுத்தினர். அவரைக் கொல்ல முயன்றனர். கடவுள் எண்ணத்திலேயே நிலைத்திருந்த அவருக்கு மரணத்தைப் பற்றிய நினைவே வரவில்லை. யார் கடவுளை சாக்ஷாத்கரிக்கின்றனரோ அவர் மரண நினைவைக் கடந்து விடுகின்றனர்.

Loading 1 comment...