ஆகஸ்ட் 16 | உணர்தல் | தினசரி தியானம்

29 days ago
5

பக்கத்தில் படுத்துறங்கிய தாயின்மீது வேற்றார் உடையைப் போட்டு யாரோ மூடிவிட்டார்கள். எழுந்திருந்த குழந்தை தன் தாயைக் காணவில்லையே என்று வீடெல்லாம் தேடிப்பார்த்து அழுதது. தாயினும் சாலப் பரிந்து பராமரிக்கும் பரம்பொருள் உள்ளத்தினுள் உறைவதை உணர்ந்து கொள்.

Loading 1 comment...