ஆகஸ்ட் 15 | தாயின் உள்ளம் | தினசரி தியானம்

30 days ago
1

கடவுளை நோக்கி நாம் ஓர் அடி சென்றால் அவர் நம்மை நோக்கிப் பத்து அடி வருகிறார். பெற்ற தாய் படைத்துள்ள உள்ளக் கசிவு கடவுளின் கருணையேயாம். தாயின் உள்ளத்தை அறிபவன் கடவுளின் கருணையை அறிபவன் ஆகிறான்.

Loading 1 comment...