#Thaayumanavar Scheme Launched in Karur | Hon’ble M.K. Stalin | V. Senthil Balaji

1 month ago

#தாயுமானவர்_திட்டம் - எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் நலன் கருதி வழங்கிய தாயுமானவர் திட்டத்தை, கரூரில் துவக்கி வைத்ததின் காணொளி.

Loading comments...