ஆகஸ்ட் 10 | ஒப்பற்ற வெற்றி| தினசரி தியானம்

1 month ago

ஒருவன் தன்னைத் திருத்தியமைக்க அமைக்க அகத்தில் அமைதியுண்டாகிறது. ஒரு மனிதனுக்குப் பகை வெளியுலகில் இல்லை. காமம், குரோதம்,மதம், மாச்சரியம் முதலிய விரோதிகள் மனத்தினுள் இருக்கின்றன. இவைகளை வென்றவன் உலகையே வென்றவன் ஆகிறான். பிறரை வென்றவனுக்குப் பிறகு தோல்வி ஏற்படலாம். தன்னையே வென்றவனுக்குத் தோல்வியில்லை. அவன் அனைத்தும் அடையப்பெற்றவன் ஆகிறான்.

Loading comments...