ஆகஸ்ட் 08 | கள் வெறி | தினசரி தியானம்

1 month ago
1

மிகைபடக் குடித்த ஒருவன் ஒரு வண்டியினின்று கீழே விழுகிறான். வண்டியில் போய்க் கொண்டிருந்த உணர்ச்சி அவனுக்கில்லை; கீழே வீழ்ந்த உணர்ச்சியும் இல்லை. உயிர் வாழ்ந்திருப்பது, மரணமடைவது, அஞ்சுதல் - இவைபோன்ற எண்ணங்களுக்கு அப்பால் அவன் போய்விடுகிறான். கள்ளுடன் வைத்த தொடர்பு தாற்காலிகமாக இத்தகைய பேருணர்ச்சியைக் கொண்டுவருமானால். கடவுளுடன் வைக்கும் தொடர்வு எத்தகைய நிலைத்த நல்லுணர்ச்சியைத்தான் கொண்டு வராது!

Loading comments...