ஆகஸ்ட் 04 | உண்டி | தினசரி தியானம்

1 month ago
2

உடலுக்குத் தரும் உண்டி உள்ளத்தையும் பேணவல்லது. உள்ளத்தில் அமைதியுண்டுபண்ணுகிற நல்லுணவையே அருந்துதல் வேண்டும். மிகைபடவோ குறைபடவோ உண்டியை ஏற்பது பொருந்தாது. அளவுபட உண்பது யோகியர் செயல். அவரவர்க்குப் பொருந்துகிற உணவை அவரவரே கண்டுகொள்ள வேண்டும்.

Loading 1 comment...