ஆகஸ்ட் 03 | உதவி | தினசரி தியானம்

1 month ago
1

உலகில் உள்ள அக்கிரமங்களைப் பற்றியோ பாபங்களைப் பற்றியோ பேசாதே. அக்கிரமங்களைக் காணக்கூடிய குறைபாடு உன்னிடத்தில் இருப்பதைக் குறித்துக் கதறியழு. உன்னிடத்து எது இருக்கிறதோ அதையே உலகில் நீ காண்கிறாய். உலகுக்கு உதவி செய்ய நீ விரும்பினால் அதைப் பழி கூறாதே. பழிகூறுவதால் உலகையும் உன்னையும் இன்னும் அதிகமாகக் கீழ்மைப்படுத்துகிறாய். குறை காண்ணபோன் நிறைவை நல்கான்.

Loading 1 comment...