Pudhumai Penn Scheme – Interaction with Students | V. Senthil Balaji | Karur

1 month ago
9

திராவிட மாடல் நல்லாட்சியின் ஒரு முக்கிய அங்கமாக, மாணவியரின் உயர்கல்வி பயணத்தை உறுதி செய்ய மாதம் ₹1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தமிழகமெங்கும் பாராட்டைப் பெறுகிறது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில், வி. செந்தில் பாலாஜி,
சட்டமன்ற உறுப்பினர் – கரூர் தொகுதி, மாவட்டச் செயலாளர் – கரூர், திமுக, மாணவியருடன் நேரில் உரையாடி கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

📍 இடம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்
🎯 நிகழ்வு: JCI Karur Diamond & Exnora Club இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கல்வி விழிப்புணர்வு
📅 தேதி: 30-07-2025

#புதுமைப்பெண் #செந்தில்பாலாஜி #கரூர் #மாணவியர்நலன் #மரக்கன்றுநடுதல் #மு_க_ஸ்டாலின் #DravidianModel #DMK #Karur #GirlsEducation #TamilNadu #EducationInitiative #ExMLASenthilBalaji #JCIKarur #ExnoraClub

Loading 1 comment...