ஆகஸ்ட் 01 | விசுவரூபம் | தினசரி தியானம்

1 month ago
2

அண்டத்தினுடைய நடைமுறையில் இனிமை தென்படுவது போன்று கோரக் காட்சிகளும் தென்படுகின்றன. பஞ்சம், கொள்ளைநோய், பூகம்பம், போராட் டம் இத்தகையவைகளுக்கு இறைவன் ஏன் இடம் கொடுத்தான் என்ற கேள்வி எழுகிறது. குறுகிய காட்சியில் அவைகள் கோரமானவைகளே. பரந்த விசுவரூபத்தின்கண் வைத்துப் பார்க்குமிடத்து உண்மை புலப்படும். துன்பமும் அவனுடைய அருளினின்று வருகிறது. துன்பங்கள் வாயிலாக உயிர்களை அவன் பண்படுத்துகிறான்.

Loading 1 comment...