ஓயாத உழைப்பின் பேருருவம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின்

2 months ago
4

குறள் 1021:
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்..

ஓயாமல் ஓடிடும் கடிகார முள் கூட ஓய்வெடுத்தே நகரும், செங்கோன்மை நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களோ ஓய்வுக்கே ஓய்வளித்து உழைத்திடும் அற்புதம்..

அயராத உழைப்பின் முகவரி.. ஓயாத உழைப்பின் பேருருவம்.. மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களே நமது பெருமை.. நமது அடையாளம்..

#MKStalin #TamilNaduCM #ThalapathyStalin #DravidianModel #TamilLeadership #Tirukkural #OyadaUlaippu #TamilNaduPride

Loading 1 comment...