20 மில்லியன் ரூபாய்

2 months ago
2

இந்தோனேசியாவைச் சேர்ந்த வைரலான 'ஆரா ஃபார்மிங்' குழந்தையான ரயான் அர்கான் திகா, ரியாவின் சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்,மேலும் ரியாவ் அரசாங்கத்தால் 20 மில்லியன் ரூபாய் (1,02,500) உதவித்தொகை வழங்கப்பட்டது.

Loading comments...