கனமழையின்போது திடீரென இடிந்து விழுந்த சுற்று சுவர் நூலிழையில் உயிர் தப்பிய நார்

2 months ago
7

ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் கனமழையின்போது திடீரென இடிந்து விழுந்த வீட்டின் சுற்று சுவர்.கதவின் அருகே நின்று கொண்டிருந்த நபர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார். அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம்!

Loading comments...