வங்கதேசத்திற்குச் செல்லும் நீர் நிறுத்தம்,கங்கை நீர் ஒப்பந்தம் இந்தியா ரத்து

2 months ago
11

1996-ல் உருவான 30 ஆண்டு பழமையான கங்கை நீர் ஒப்பந்தம் 2026-ல் முடிவடைகிறது. பாகிஸ்தானுக்கு சிந்து நீர் ஒப்பந்தத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த இந்தியா, இப்போது வங்கதேசத்துடனான கங்கை நீர் பகிர்வை மறு ஆய்வு செய்கிறது. 🏞️ பரக்கா அணையில் இருந்து கொல்கத்தா துறைமுகத்திற்கு தேவையான 400 கியூசெக் நீர் கிடைக்காமல் தவிக்கும் நிலையில், மொஹம்மது யூனுஸின் புதிய அரசின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளன. ⚡ இந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்ன? இந்தியாவின் இந்த கடுமையான நிலைப்பாடு டாக்காவிலிருந்து பீஜிங் வரை பரபரப்பை ஏற்படுத்தியது எப்படி? 📽️ முழு கதையை அறிய இந்த வீடியோவை பாருங்கள்! 🔔 இந்த வீடியோவை லைக் செய்யவும், கருத்து தெரிவிக்கவும், சேனலை சப்ஸ்க்ரைப் செய்யவும்!

Loading comments...