ஹர்திக் பாண்டியாவுக்கு நடிகை இஷா மீது காதல்- வீடியோ

OneIndia_TamilPublished: August 10, 2018
Published: August 10, 2018

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தற்போது நடிகை இஷா குப்தாவை காதலித்து வருகிறார்.

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் பாலிவுட் நடிகை எல்லி அவ்ரமும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக ஊர் சுற்றினார்கள். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

அதன் பிறகு பாண்டியாவுக்கு பாலிவுட் நடிகை இஷா குப்தா மீது காதல் வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் தனது நிர்வாண மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதற்கு பெயர் போனவர் இஷா குப்தா. அவரும், பாண்டியாவும் காதலிப்பது குறித்து சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. மேலும் அவர்களின் காதல் விவகாரம் கடந்த வார இறுதியில் டிரெண்டிங்கில் இருந்தது. அந்த அளவுக்கு மக்கள் பாண்டியாவின் புதுக் காதல் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

Cricketer Hardik Pandya is in love with Bollywood actress Esha Gupta. Esha Gupta has not denied the relationship and said that marriage is not on cards as of now.

Be the first to suggest a tag

    Comments

    0 comments