கலைஞரும்- நடிகர் திலகமும்!- வீடியோ

OneIndia_TamilPublished: August 9, 2018
Published: August 9, 2018

காவிரி தந்த தலைதாயின் மகன்கள்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கலைஞர் கருணாநிதியும்.திராவிடர் கழக நடிகர்களில் ஒருவராக இருந்தபோதிலிருந்தே சிவாஜிக்கு கலைஞருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு சிவாஜியின் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றியது.

Kalaignar and Sivaji's friendship

Be the first to suggest a tag

    Comments

    0 comments