நாமக்கல்லில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 3 பேர் பலி, 15 பேர் காயம்- வீடியோ

OneIndia_TamilPublished: August 9, 2018
Published: August 9, 2018

நாமக்கல்லில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்லக்காபாளையத்தில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சித்தார்த் உள்பட 3 பேர் பலியாகினர்.

Be the first to suggest a tag

    Comments

    0 comments