கலைஞர் இறப்பு : நடிகை நயன்தாரா இரங்கல் செய்தி- வீடியோ

OneIndia_TamilPublished: August 8, 2018
Published: August 8, 2018

தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது.

நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது என சொல்லலாம்.

Nayanthara mourns for Karunanidhi

Be the first to suggest a tag

    Comments

    0 comments