பலே திருடர்கள் கைது- வீடியோ

OneIndia_TamilPublished: August 8, 2018
Published: August 8, 2018

காரின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை உடைத்த தமிழகத்தை சேர்ந்த கொள்ளையர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவையில் பிரகாஷ் என்பவரின் கார் கண்ணாடியை உடைத்து உள்ளிருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையன் பிரசாத்தை புதுவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது புதுவை நகரில் தனது நண்பர்களான கிரிநாதன், அசார்அலி ஆகியோருடன் சேர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடிகளை உடைத்து அதனுள் இருக்கும் பொருட்களை கொள்ளையடித்து அப்பொருட்களை விற்று வாழ்ந்து வந்ததாக பிரகாஷ் தெரிவித்துள்ளான். பிரசாந்திடம் விசாரணை நடத்திய போலீசார் தலைமறைவாக இருந்த மற்ற குற்றவாளிகளை பிடித்து விசாரணை நடத்தியதுடன் அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள், கேமிராக்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Des : Police detained robbers from Tamil Nadu who broke the car and broke the goods.

Be the first to suggest a tag

    Comments

    0 comments