கருணாநிதியை இழந்து வாடும் நாற்காலி | முதல் முதலாக தேசியக் கொடியேற்றிய முதல்வர்- வீடியோ

OneIndia_TamilPublished: August 8, 2018
Published: August 8, 2018

திமுக தலைவர் கருணாநிதி பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலி அவரது வீட்டில் ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருப்பது பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வர வைப்பதாக உள்ளது.

Not only the cadres and the people of Tamil Nadu, this wheel chair too will miss DMK president Karunanidhi deeply.

-----------
சுதந்திர தினத்தின்போது தேசியக் கொடியை முதல்வர்கள் ஏற்ற வேண்டும் என்று போராடி வென்று, முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் என்ற பெருமை பெற்றவர் கருணாநிதி. தற்போது தேசியக் கொடி போர்த்தப்பட்டு அவருடைய இறுதிச் சடங்கு நடக்கிறது.

Karunanidhi first cm to hoist national flag on indepenence day

Be the first to suggest a tag

    Comments

    0 comments