இனிதான் எல்லாம்...துவங்கியது ஸ்டாலினின் தனித்த அரசியல் போராட்டம்!- வீடியோ

OneIndia_TamilPublished: August 8, 2018
Published: August 8, 2018

தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியை இழந்து இருக்கும் திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் அரசியல் போராட்டம் தற்போதுதான் உண்மையாக தொடங்கி இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தியுள்ளார். தற்போது அவரது இறுதி சடங்கு பணிகள் நடந்து வருகிறது. உலகம் முழுக்க தலைவர்கள் அவருக்காக கண்ணீர் விட்டு வருகிறார்கள்.

New Journey of New Era: MK Stalin starts to ride without Karunanidhi.

Be the first to suggest a tag

    Comments

    0 comments