கருணாநிதி, ஜானகிக்கு மெரினாவில் இடம் தர மறுத்தார்

OneIndia_TamilPublished: August 8, 2018
Published: August 8, 2018

முன்னாள் முதல்வர் ஜானகி அம்மாளுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி ஒப்புதல் தரவில்லை என்று அரசு தரப்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Former CM Janaki was denied space at Marina by then CM Karunanidhi says TN Govt at Madras HC.

Be the first to suggest a tag

    Comments

    0 comments