அரசு மற்றும் திரைத்துறை நிகழ்ச்சிகள் அனைத்தும் நாளை ரத்து

OneIndia_TamilPublished: August 7, 2018
Published: August 7, 2018

கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கருணாநிதி 11- நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.

Tamilnadu Government postpones its programmes which are scheduled for next 2 days as Karunanidhi's health condition deteroited.

Be the first to suggest a tag

    Comments

    0 comments