ராஜாஜி ஹாலில் மேடை அமைக்கும் உபகரணங்கள் வந்து இறங்கியது

OneIndia_TamilPublished: August 7, 2018
Published: August 7, 2018

ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இன்று மாலை காலமானார். இதைத்தொடர்ந்து ராஜாஜி ஹாலில் அவரது உடலை வைப்பதற்கான மேடை அமைக்கும் உபகரணங்கள் வந்து இறங்கியுள்ளன.

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார்.

Stage making equipments brought to Rajaji hall. Live OB vehicles also being ready in Rajaji hall.

Be the first to suggest a tag

    Comments

    0 comments