ட்ரக்கியாஸ்டமி முதல் உயிரிழப்பு வரை என்ன நடந்தது ?- வீடியோ

OneIndia_TamilPublished: August 7, 2018
Published: August 7, 2018

திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் கடந்த 2 வாரமாக பிரச்சனை இருந்தது. அவருக்கு புதிய ட்ரக்கியாஸ்டமி கருவி பொறுத்தப்பட்டதில் இருந்தே, உடல்நிலையில் பிரச்சனை இருந்தது.

அவருக்கு கடந்த 2 வாரமாக கடுமையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் கடைசி நேரத்தில் உயிர் பிரிந்துள்ளது.

Karunanidhi Death: What happened to DMK leader's health - full details

Be the first to suggest a tag

    Comments

    0 comments