கட்சியினர், குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை- வீடியோ

OneIndia_TamilPublished: August 7, 2018
Published: August 7, 2018

எந்த நேரமும் மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வருமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இந்த ஆலோசனையை தொடர்ந்து ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்திக்க சென்றார்.

Stalin consulted with DMK Leaders?

Be the first to suggest a tag

    Comments

    0 comments