திடீர் என்று உடல் நலிவடைய காரணம் என்ன?...வீடியோ

OneIndia_TamilPublished: August 7, 2018
Published: August 7, 2018

திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் நான்கு விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அவர் தற்போது மோசமான உடல்நிலையை அடைந்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்து இருக்கிறது. அவருக்கு எட்டுக்கும் அதிகமான மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

The actual health condition of DMK head Karunanidhi is getting low every minute.

Be the first to suggest a tag

    Comments

    0 comments