சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை- வீடியோ

OneIndia_TamilPublished: August 7, 2018
Published: August 7, 2018

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சிலைக்கடத்தல் வழக்கில் ஐஜி பொன் மாணிக்கவேலின் விசாரணை திருப்தியளிக்கவில்லை என்று கூறிய தமிழக அரசு, சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

The Madras High Court has imposed an interim ban on CBI probe into Idol theft case. Chennai high court imposed interim ban on Govt Go on the idol theft case.

Be the first to suggest a tag

    Comments

    0 comments