பொன் மாணிக்கவேல் மீது புகார் கூறும் அறநிலைய துறை ஊழியர்கள்- வீடியோ

OneIndia_TamilPublished: August 6, 2018
Published: August 6, 2018

அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டுகொள்ளவில்லை என அத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

ஐஜி பொன்மாணிக்கவேலின் தலைமையில் சிலை தடுப்பு பிரிவு வந்த பிறகு பல்வேறு இடங்களில் இருந்துத் கடத்தல் சிலைகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

The Endowment department employees have charged that the IG ponmanikkavel did not identify the black sheep in the department.

Be the first to suggest a tag

    Comments

    0 comments