கருணாநிதியின் உடல்நிலை பற்றிய அறிக்கை இன்னும் சற்று நேரத்தில்- வீடியோ

OneIndia_TamilPublished: August 6, 2018
Published: August 6, 2018

கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கையை காவேரி மருத்துவமனை இன்று வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Kauvery hospital may release it's health bulletin on karunanidhi on today.

Be the first to suggest a tag

    Comments

    0 comments